சரு
saru
சோறு ; தேவர் ; பிதிரர் உணவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேவர் பிதிரர்களுக்குக் கொடுக்கும்பொருட்டு அரிசி கோதுமை முதலியவற்றை நெய்பாலோடு கலந்து சமைத்த உணவு. வேள்விச்சருவினை (மச்சபு. பிரமாண்ட. 1). 2. Oblation of rice, barley or pulse, boiled with butter and milk, offered to gods or manes; சோறு. (பிங்.) 1. Boiled rice;
Tamil Lexicon
s. boiled rice; சோறு; 2. oblation of rice etc. offered to gods and pithirs (manes).
J.P. Fabricius Dictionary
, [caru] ''s.'' Boiled rice, சோறு. 2. An oblation of rice, pulse, &c., boiled with ghee, and milk for presentation to the gods, or manes, both in the daily temple worship and in burnt offerings, தேவர் பிதிர ருணவு. (நிக.) W. p. 319.
Miron Winslow
Caru,
n. caru.
1. Boiled rice;
சோறு. (பிங்.)
2. Oblation of rice, barley or pulse, boiled with butter and milk, offered to gods or manes;
தேவர் பிதிரர்களுக்குக் கொடுக்கும்பொருட்டு அரிசி கோதுமை முதலியவற்றை நெய்பாலோடு கலந்து சமைத்த உணவு. வேள்விச்சருவினை (மச்சபு. பிரமாண்ட. 1).
DSAL