Tamil Dictionary 🔍

தரு

tharu


மரம் ; கற்பகமரம் ; இசைப்பாட்டுவகை ; ஒருவகைச் சந்தம் ; காண்க : தேவதாரு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See தேவதாரு. (தைலவ. தைல.17.) Bastard sandal. ஒருவகைச் சந்தம். (w.) 2. Meaningless syllable sung to a tune as an interlude, formed of the letters த், ந், ன், combined with a long or short vowel; இசைப்பாட்டுவகை. (இராமநா. பாலகா.3.) 1. A stage-song in a peculiar metre and tune; கற்பகவிருட்சம். தருநிலை (மணி. 5, 114). 2. The kaṟpakam tree of Svarga; மரம். தருவனத்துள் (கம்பரா. கையடைப். 10). 1. Tree; மரக்கலப்பாய் இறக்குகை. Naut. Striking of sail;

Tamil Lexicon


s. tunes used in comedies dramatic song; 2. (in marine term) striking sail, மரக்கலப்பாயிறக்குகை. தருச்சொல்ல, to sing interludes.

J.P. Fabricius Dictionary


, [tru] ''s.'' Tunes used in comedies, &c., சிந்து. 2. A dramatic or other story, நாட கக்கவி. 3. Syllables without meaning, sung to a tune as an interlude, formed of the letters, த், ந், and ன், combined with a long or short vowel, ஓர்சந்தம், ''(c.)'' 4. ''(a marine term.)'' Striking sail, மரக்கலப்பாயிறக்குகை. ''(Beschi.)''

Miron Winslow


taru,
n. perh. தா-.
Striking of sail;
மரக்கலப்பாய் இறக்குகை. Naut.

taru,
n. taru.
1. Tree;
மரம். தருவனத்துள் (கம்பரா. கையடைப். 10).

2. The kaṟpakam tree of Svarga;
கற்பகவிருட்சம். தருநிலை (மணி. 5, 114).

taru,
n. perh. dhruva. [K. daruvu.]
1. A stage-song in a peculiar metre and tune;
இசைப்பாட்டுவகை. (இராமநா. பாலகா.3.)

2. Meaningless syllable sung to a tune as an interlude, formed of the letters த், ந், ன், combined with a long or short vowel;
ஒருவகைச் சந்தம். (w.)

taru,
n. தேவதாரு. தைல. 17.)
Bastard sandal.
See தேவதாரு. (தைலவ. தைல.17.)

DSAL


தரு - ஒப்புமை - Similar