எருது
yeruthu
இடபம் , காளைமாடு ; இடபராசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடபம். நல்லெருது முயலும் (பதிற்றுப். 27, 13). 1. Bull, ox, steer; இடபராசி. (சங். அக.) 2. Taurus, the second sign of the zodiac;
Tamil Lexicon
s. an ox, a bullock, இடபம் (in combination, எருத்து.) எருத்தன், a man who is as strong as a bull. எருத்துக்காரன், a bullock driver. எருத்துப்பாரம், a bullock load. எருத்து மாடு, a bull, an ox. எருதடிக்க, to plough, to thresh out grain by making cattle tread over the stalks. உழவெருது, a bullock for ploughing. பொதியெருது, a bullock used for carrying burden. காளையெருது, எருத்துக்காளை, a bullock, a young bull.
J.P. Fabricius Dictionary
இடபம், இடபவிராசி.
Na Kadirvelu Pillai Dictionary
, [erutu] ''s.'' A bull, an ox, a steer, இடபம். 2. Taurus of the zodiac, இடபவி ராசி--Used adjectively it becomes எருத்து.
Miron Winslow
erutu
n. [T. eddu, K. ettu, M. erutu.]
1. Bull, ox, steer;
இடபம். நல்லெருது முயலும் (பதிற்றுப். 27, 13).
2. Taurus, the second sign of the zodiac;
இடபராசி. (சங். அக.)
DSAL