மரு
maru
மணம் ; மருக்கொழுந்து , ஒரு மணச்செடி ; மணமகனுக்குப் பெண்வீட்டார் இடும் முதல் விருந்து ; இடம் ; நீரும் நிழலுமற்ற இடம் ; மலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாசனை. மருவார் கொன்றை (தேவா. 530, 1). 1. Fragrance; வாசனைச்செடிவகை. (மலை.) 2. cf. maruvaka. Marjoram; . 3. See மருக்கொழுந்து, 1. மருவுக்கு வாசனை போல் வந்ததால் (வெங்கைக்கோ. 112). மணமகனுக்குப் பெண்வீட்டாரிடும் முதல்விருந்து. Loc. 4. First feast to a bridgegroom in his father-in-law's house soon after his marriage; இடம். (பிங்.) 5. Place; . 1. See மருநிலம். மலை. 2. Mountain;
Tamil Lexicon
s. fragrance, வாசனை; 2. a fragrant plant; 3. a marriage ceremony. மருக்கொழுந்து, a fragrant kind of shrub. மருவுண்ண, to dine and receive presents (as a bridegroom in the house of the bride's parents).
J.P. Fabricius Dictionary
, [maru] ''s.'' A fragrant plant, as மருகு. 2. Fragrance, கந்தம். 3. A marriage cere mony. See மருவு.
Miron Winslow
maru
n. மருவு-.
1. Fragrance;
வாசனை. மருவார் கொன்றை (தேவா. 530, 1).
2. cf. maruvaka. Marjoram;
வாசனைச்செடிவகை. (மலை.)
3. See மருக்கொழுந்து, 1. மருவுக்கு வாசனை போல் வந்ததால் (வெங்கைக்கோ. 112).
.
4. First feast to a bridgegroom in his father-in-law's house soon after his marriage;
மணமகனுக்குப் பெண்வீட்டாரிடும் முதல்விருந்து. Loc.
5. Place;
இடம். (பிங்.)
maru
n. maru. (யாழ். அக.)
1. See மருநிலம்.
.
2. Mountain;
மலை.
DSAL