Tamil Dictionary 🔍

எரிவு

yerivu


எரிகை , உடலெரிச்சல் ; பொறாமை ; சினம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எரிகை. 1. Burning; கோபம். இழந்தா ளெரிவினா ல ர்த்து (திவ். பெரியாழ். 1, 2, 4). 4. Anger, wrath; பொறாமை. எரிவினாற் சொன்னாரேனும் (தேவா. 758, 9). 3. Envy, jealousy; உடற்காந்தல். 2. Heat in the system; burning, as of the eyes, hands, feet, etc.;

Tamil Lexicon


எரிதல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Burning, ignition, எரிகை. 2. ''s.'' Heat in the system, smart ing, pungency, inflammation, உடலெரிவு 3. Envy, jealousy, resentment, பொறாமை. 4. Fretting, displeasure, anger, irrita tion of body and mind, கோபம்.

Miron Winslow


erivu
n. எரி1-.
1. Burning;
எரிகை.

2. Heat in the system; burning, as of the eyes, hands, feet, etc.;
உடற்காந்தல்.

3. Envy, jealousy;
பொறாமை. எரிவினாற் சொன்னாரேனும் (தேவா. 758, 9).

4. Anger, wrath;
கோபம். இழந்தா ளெரிவினா ல¦ர்த்து (திவ். பெரியாழ். 1, 2, 4).

DSAL


எரிவு - ஒப்புமை - Similar