Tamil Dictionary 🔍

பரு

paru


சிறுகட்டி ; சிலந்திநோய் ; கணு ; கடல் ; மலை ; துறக்கம் ; நெல்லின் முளை .(வி) அருந்து , உண் ; குடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெல்லின் முளை. Tj. 7. Sprout of paddy plant; சுவர்க்கம். (யாழ்.அக.) 6. Heaven; சிலந்திப்புண். Loc. 2. Boil; கணு. (யாழ்.அக.) 3. Node; கடல். (யாழ்.அக.) 4. Sea; முகமுதலியவற்றிலுண்டாஞ் சிறு கட்டிவகை. Colloq. 1. Pimple, as on the face; pustule; blotch; மலை. (யாழ்.அக.) 5. Mountain;

Tamil Lexicon


s. a boil, a tumour, கட்டி; 2. a pimple, an ulcer, a pustule, சிலந்தி. பரு புறப்பட, --எழும்ப, --கிளம்ப, to break out into a boil. பரு பழுக்கிறது, -நசுங்குகிறது, the boil ripens or grows soft.

J.P. Fabricius Dictionary


, [pru] ''adj.'' Great, gross, big, &c. ''For the compounds, see'' பருமை.

Miron Winslow


paru,
n. paru. cf. பரு-.
1. Pimple, as on the face; pustule; blotch;
முகமுதலியவற்றிலுண்டாஞ் சிறு கட்டிவகை. Colloq.

2. Boil;
சிலந்திப்புண். Loc.

3. Node;
கணு. (யாழ்.அக.)

4. Sea;
கடல். (யாழ்.அக.)

5. Mountain;
மலை. (யாழ்.அக.)

6. Heaven;
சுவர்க்கம். (யாழ்.அக.)

7. Sprout of paddy plant;
நெல்லின் முளை. Tj.

DSAL


பரு - ஒப்புமை - Similar