Tamil Dictionary 🔍

எந்தை

yendhai


எம் தந்தை ; எம் தலைவன் ; எம் தமையன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


என் தமையன். எந்தைக்குப் புகாவுய்த்துக் கொடுப்பதோ (கலித். 108). 2. My elder brother; என்தலைவன். எந்தையொடு கிடந்தா ரெம் புன்றலைப் புதல்வர் (புறநா. 19, 13.) 3. My master, lord; என் தந்தை. எந்தை தந்தை தந்தை (திவ். திருப்பல். 6) 1. My father, our father; also used courteously in addressing an elder;

Tamil Lexicon


s. my father, our father, எமது தந்தை.

J.P. Fabricius Dictionary


என்றந்தை.

Na Kadirvelu Pillai Dictionary


, [entai] ''s.'' My father, out father, எமதுதந்தை. See also நந்தை.

Miron Winslow


entai
n. என்+தை suff.
1. My father, our father; also used courteously in addressing an elder;
என் தந்தை. எந்தை தந்தை தந்தை (திவ். திருப்பல். 6)

2. My elder brother;
என் தமையன். எந்தைக்குப் புகாவுய்த்துக் கொடுப்பதோ (கலித். 108).

3. My master, lord;
என்தலைவன். எந்தையொடு கிடந்தா ரெம் புன்றலைப் புதல்வர் (புறநா. 19, 13.)

DSAL


எந்தை - ஒப்புமை - Similar