Tamil Dictionary 🔍

மந்தை

mandhai


ஆடுமாடுகளின் கூட்டம் ; பொதுமேய்ச்சலிடம் ; ஊர்ப்பொது வெளியிடம் ; சட்டையின் பின்பக்கத்து ஒட்டுத்துணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோட்டிய சாதியாருள் ஒருபிரிவினர். (G. Tp. D. I, 123.) 5. A sub-caste of Tōṭṭiyaṉs; சட்டையின் பின்பக்கத்து ஒட்டுத்துணி. Parav. 4. Back piece of a jacket; கால்நடைக்கூட்டம். 1. Flock, herd; ஊரின் பொதுமேய்ச்சலிடம். 2. Common pasture of a village; ஊரிடையிலுள்ள பொது வெளியிடம். 3. Open space in the middle of a village, common to the community;

Tamil Lexicon


s. a herd, a flock. மந்தை மந்தையாய், in flocks or herds. மந்தை மறிக்க, to pen, to shut up a herd. மந்தைவெளி, a pen for cattle.

J.P. Fabricius Dictionary


, [mntai] ''s.'' A flock, an herd, ஆட்டுமாட் டுத்தொகுதி. ''(c.)'' மந்தைமந்தையாய். In flocks, herds.

Miron Winslow


mantai
n. [T. mandu K. mande.]
1. Flock, herd;
கால்நடைக்கூட்டம்.

2. Common pasture of a village;
ஊரின் பொதுமேய்ச்சலிடம்.

3. Open space in the middle of a village, common to the community;
ஊரிடையிலுள்ள பொது வெளியிடம்.

4. Back piece of a jacket;
சட்டையின் பின்பக்கத்து ஒட்டுத்துணி. Parav.

5. A sub-caste of Tōṭṭiyaṉs;
தோட்டிய சாதியாருள் ஒருபிரிவினர். (G. Tp. D. I, 123.)

DSAL


மந்தை - ஒப்புமை - Similar