எந்த
yendha
வினா , வினாப் பொருளில் வரும் பெயர்ச் சொல்லுக்கு முன்வரும் ஓர் இடைச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எந்தவெந்த வெஞ்சாயகம் . . . கொடுத்தார் (பாரத. பதினெட். 30). Which, what.
Tamil Lexicon
inter. adj. which, what? நீ எந்த ஊர், from whence are you? நீ எந்த வேலையைச் செய்தாலும், whatever you do. எந்தெந்த வார்த்தையானாலும், whatever word it be. எந்தச் சமயத்திலேயும், on every occasion. எந்த மனுஷன், which man? எந்த வகையாலே, by what means? எந்த விதத்திலேயும், by whatever means, at any rate.
J.P. Fabricius Dictionary
enta எந்த which (adj.)
David W. McAlpin
, [ent] ''adj. prefix.'' Which, what, வினா. --''Note.'' எந்த is sometimes doubled- as எந்தெந்த, and used before a word ending with an உம் which is called முற்றும்மை, or with ஆனாலும், and then it signifies whoso ever, whatsoever--as எந்தெந்தச்சமயத்திலும், at any time whatsoever; எந்தெந்தவார்த்தையானா லும்எண்ணாமலுச்சரிக்கவேண்டாம், Utter no word whatever before you have considered it. எந்தவூரிலும்செல்லும். It will pass in any country. எந்தக்கை. Which hand? எந்தச்சுமை. Which burden? எந்தத்தொழில். What business? எந்தப்பானை. Which vessel? எந்தமட்டும். How far? how great? how long? how much?
Miron Winslow
enta
interrog. adj. எ3. [K. M. e.]
Which, what.
எந்தவெந்த வெஞ்சாயகம் . . . கொடுத்தார் (பாரத. பதினெட். 30).
DSAL