Tamil Dictionary 🔍

சந்தை

sandhai


பலவிடத்திருந்து ஓரிடத்தில் கொள்ளல் விற்றற்குக் கூடுமிடம் ; குறித்த காலத்தில் கூடும் கடைகள் ; கடைவீதி ; கூட்டம் ; புருவங்களின் நடுவிடம் ; வேதம் ; வேதம் முதலியவற்றை ஆசான் சொல்ல மாணவன் இருமுறை மும்முறை திரும்பச் சொல்லுதல் ; செய்யுளில் திரும்பத்திரும்ப வருஞ்சொல் ; செய்யுள் ; பெரியோர் கூற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேதம். சந்தைகஞல் சாகையாகி (காஞ்சிப்பு.கழுவா.232). 1. The vēdas; வேதமுதலியவற்றை ஆசான் சொல்ல மாணக்கன் இரண்டு அல்லது முன்று முறை அவற்றைத் திரும்பச் சொல்வது. வேதச் சந்தை சொல்லி (திருவாலவா. 56, 19). 2. Recital of the Vēdic text, etc., by a disciple following his preceptor's lead; பதிகமுதலியவற்றுள் செய்யுடோறும் திரும்பத் திரும்பருஞ் சொல். நமச்சிவாயவெனுஞ் சந்தையாற் றமிழ்ஞானசம்பந்தன் சொல் (தேவா. 1177, 11). 3. Refrain, burden; செய்யுள். (இலக். அக.) 4. Verse, stanza; அனுசந்தித்தற்குரிய பெரியோர் கூற்று. ஆளவந்தார் அருளிச் செய்த சந்தை (ஈடு, 1, 1, 1). 5. Utterance of great men; குறித்த காலங்களிற் கூடுங் கடைகள். சந்தையிற் கூட்டம் (தாயு. தேசோ. 3). 1. Shandy, fair, market; கடைவீதி. (யாழ். அக.) 2. Bazaar; கூட்டம் . தண்ணுறு நந்தனம் வண்டின் சந்தையே (பிரபுலிங். கொக்கி. 6). 3. Multitude, herd, flock, swarm; புருவங்களின் நடுவிடம். சந்தையில் வைத்துச் சமாதி செய் (திருமந். 1201). 4. The mid-Point between the eye-brows;

Tamil Lexicon


s. a fair, market, 2. a flock, a multitude; 3. the vedas, சந்தசு; 4. recital of the Vedic text etc. by a disciple after his preceptor; 5. the burden of a song; 6. a verse; a stanza, சந்தை ஏறுகிறது, the market is filling up. சந்தை ஏறினதில்லை, there has been no fair. சந்தை கலைந்தது, the fair is over, the crowd dispersed from the market. சந்தை இரைச்சல், confused uproar, bustle as in a fair. சந்தைகூட, to assemble as in a market place. சந்தைக்கூட்டம், a huge crowd as in a fair, the crowd of people in a market place. சந்தைமுதல், market fees collected from the traders in a fair. சந்தைவெளி, an open place for a merket. சந்தைவைக்க, to lead recitation of a text for the disciples to follow in chorus.

J.P. Fabricius Dictionary


cante சந்தெ market

David W. McAlpin


, [cantai] ''s.'' (''from Sa. Sandha,'' meeting, collecting.) A fair, a bazaar, கூடுங்கடை. ''(c.)'' 2. A place where the Vedas are recited, வேதமோதுமிடம். மலிந்தாற்சந்தைக்குவருகிறது. If it sells cheap you can find it in the bazaar--said of secrets when they become known to several.

Miron Winslow


cantai,
n. sandhā. [K. Tu. sante, M. canta.]
1. Shandy, fair, market;
குறித்த காலங்களிற் கூடுங் கடைகள். சந்தையிற் கூட்டம் (தாயு. தேசோ. 3).

2. Bazaar;
கடைவீதி. (யாழ். அக.)

3. Multitude, herd, flock, swarm;
கூட்டம் . தண்ணுறு நந்தனம் வண்டின் சந்தையே (பிரபுலிங். கொக்கி. 6).

4. The mid-Point between the eye-brows;
புருவங்களின் நடுவிடம். சந்தையில் வைத்துச் சமாதி செய் (திருமந். 1201).

cantai,
n. chandas.
1. The vēdas;
வேதம். சந்தைகஞல் சாகையாகி (காஞ்சிப்பு.கழுவா.232).

2. Recital of the Vēdic text, etc., by a disciple following his preceptor's lead;
வேதமுதலியவற்றை ஆசான் சொல்ல மாணக்கன் இரண்டு அல்லது முன்று முறை அவற்றைத் திரும்பச் சொல்வது. வேதச் சந்தை சொல்லி (திருவாலவா. 56, 19).

3. Refrain, burden;
பதிகமுதலியவற்றுள் செய்யுடோறும் திரும்பத் திரும்பருஞ் சொல். நமச்சிவாயவெனுஞ் சந்தையாற் றமிழ்ஞானசம்பந்தன் சொல் (தேவா. 1177, 11).

4. Verse, stanza;
செய்யுள். (இலக். அக.)

5. Utterance of great men;
அனுசந்தித்தற்குரிய பெரியோர் கூற்று. ஆளவந்தார் அருளிச் செய்த சந்தை (ஈடு, 1, 1, 1).

DSAL


சந்தை - ஒப்புமை - Similar