Tamil Dictionary 🔍

கந்தை

kandhai


கிழிந்த ஆடை , பீற்றல் துணி , சிறு துகில் ; கருணைக்கிழங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுதுகில். (பிங்.) 2. Small cloth; . A tuberousrooted herb. See கருணை. (மலை.) பீற்றலான ஆடை. ஆடையுங் கத்தையே (பெரியபு. திருக்கூட். 9). 1. Rag, tatters, torn or patched garment;

Tamil Lexicon


s. rag, and old piece of cloth, patched cloth or garment, பீற்றல்; 2. small cloth, சிறு துகில்; 3. superior cloth. கந்தைக்கட்டி, a person in rags. கந்தைத்துணி, to torn garment, rags. கந்தை புரைய, to mend old cloth. கந்தை போர்த்திக்கொண்டிருக்க, to be clothed in rags.

J.P. Fabricius Dictionary


, [kntai] ''s.'' Cloth, சீலை. 2. (சது.) Superior kinds of cloth, நல்லாடை. ''(p.)'' 3. A rag, tatters, torn, or patched gar ments, பீறல் கந்தைபோர்த்துக்கொண்டிருக்கிறான்.... He is clothed in rags. கந்தையுமோடும். In tatters and shells or potsherds. அறுபதுநாளுக்குஎழுபதுகந்தை. Seventy rags for sixty days.

Miron Winslow


kantai
n. kanṭhā.
1. Rag, tatters, torn or patched garment;
பீற்றலான ஆடை. ஆடையுங் கத்தையே (பெரியபு. திருக்கூட். 9).

2. Small cloth;
சிறுதுகில். (பிங்.)

kantai
n. kanda.
A tuberousrooted herb. See கருணை. (மலை.)
.

DSAL


கந்தை - ஒப்புமை - Similar