தந்தை
thandhai
தகப்பன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தகப்பன். தந்தையுந் தன்னையும் (தொல்.பொ.137). Father ;
Tamil Lexicon
s. a father பிதா; 2. a patron, a benefactor, உபகாரி. தந்தையர், the five fathers viz., the father, the preceptor, the friend who accomplishes one's marriage, the supporter or foster-father and one who has helped in exigency.
J.P. Fabricius Dictionary
பிதா.
Na Kadirvelu Pillai Dictionary
, [tntai] ''s.'' An own father, பிதா. 2. A patron, benefactor, protector, தகப்பன். ''(p.)''
Miron Winslow
tantai,
n. தம்1. [T. taṇdri, K. tande, M. tanta.]
Father ;
தகப்பன். தந்தையுந் தன்னையும் (தொல்.பொ.137).
DSAL