Tamil Dictionary 🔍

ஐந்தை

aindhai


சிறுகடுகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறுமையை யைந்தை யனைத்தானுஞ் . . . சிந்தியார் (நாலடி, 329). Indian mustard. See கடுகு.

Tamil Lexicon


s. small mustard, சிறு கடுகு.

J.P. Fabricius Dictionary


சிறுகடுகு.

Na Kadirvelu Pillai Dictionary


, [aintai] ''s.'' Small mustard, சிறுக டுகு. (நாலடி.) ''(p.)''

Miron Winslow


aintai
n. prob. ஐம்-மை.
Indian mustard. See கடுகு.
மறுமையை யைந்தை யனைத்தானுஞ் . . . சிந்தியார் (நாலடி, 329).

DSAL


ஐந்தை - ஒப்புமை - Similar