நந்தை
nandhai
கொற்றான்கொடி ; தேற்றாமரம் ; பிரதமை சட்டி ஏகாதசி என்னும் திதிகள் ; கபிலைப்பசு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கபிலைப்பசு. காபில நந்தை கரியசுபத்திரை (தணிகைப்பு. அகத்திய. 486). 2. Brown cow; அருகக்கடவுளது சமவசரணத்தின் கிழ்த்திசையிலுள்ள தடாகம். (மேருமந்.1086.) 3. (Jaina.) A tank to the east of Arhat's heaven; See கொற்றான். (மலை.) 1. Parasitic leafless plant. கலப்பைநுகந் தொடுக்குங் கயிறு. (W.) 3. Rope for fastening a yoke to the beam of a plough; See தேற்றா. (w.) 2. Clearing nut. பிரதமை. சட்டி, ஏகாதசி என்ற திதிகள். (பிங்.) நவமியுவா நந்தையொடு (காசிக. இல்லொழு. 26). 1. 1st, 6th, 11th titi;
Tamil Lexicon
s. a twiggy plant, cassyta filoformis, கொத்தான்செடி; 2. strychnos, தேற்றாமரம்; 3. a rope for fastening the yoke to the beam of the plough (prov.)
J.P. Fabricius Dictionary
nantai,
n. perh. நந்து-.
1. Parasitic leafless plant.
See கொற்றான். (மலை.)
2. Clearing nut.
See தேற்றா. (w.)
3. Rope for fastening a yoke to the beam of a plough;
கலப்பைநுகந் தொடுக்குங் கயிறு. (W.)
nantai,
n. nandā.
1. 1st, 6th, 11th titi;
பிரதமை. சட்டி, ஏகாதசி என்ற திதிகள். (பிங்.) நவமியுவா நந்தையொடு (காசிக. இல்லொழு. 26).
2. Brown cow;
கபிலைப்பசு. காபில நந்தை கரியசுபத்திரை (தணிகைப்பு. அகத்திய. 486).
3. (Jaina.) A tank to the east of Arhat's heaven;
அருகக்கடவுளது சமவசரணத்தின் கிழ்த்திசையிலுள்ள தடாகம். (மேருமந்.1086.)
DSAL