நத்தை
nathai
மேலே ஓடு உள்ளதும் ஊர்ந்து செல்வதுமான ஓர் உயிரி ; கருநந்து ; கொற்றான் ; கடுகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருநந்து. (திவா.) Snail, Buccinum; கொற்றான். (L.) 1. Parasitic leafless plant; கடுகு. (மலை.) 2. Mustard;
Tamil Lexicon
s. a snail; 2. a parasitic plant, a creeper, cassyta filiformis. நத்தைக்கறி, a dish of snails. நத்தைகுத்திநாரை, a kind of heron. நத்தப்படுவன், a boil in the eye, a kind of sty, கண்கட்டி. நத்தையோடு, the shell of a snail.
J.P. Fabricius Dictionary
, [nttai] ''s.'' A snail, கருநந்து. ''(c.)'' 2. ''(R.)'' A parasitic plant, a creeper, Cassyta filiformis, ''L.''
Miron Winslow
nattai,
n. நந்து.
Snail, Buccinum;
கருநந்து. (திவா.)
nattai,
n.
1. Parasitic leafless plant;
கொற்றான். (L.)
2. Mustard;
கடுகு. (மலை.)
DSAL