Tamil Dictionary 🔍

எந்து

yendhu


என்ன ; எப்படி ; ஏன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செயலாம். வழிமற்றெந்தோ (தணிகைப்பு. பிரம. 4). 1. How? எப்படி. என்ன. அதெந்துவே யென்றருளாயே (திருவாச. 29). 2. [T. M. endu.] What? என்ன.

Tamil Lexicon


adv. (K) how? எப்படி; 2. what என்ன?

J.P. Fabricius Dictionary


entu
adv. [K. entu.]
1. How? எப்படி.
செயலாம். வழிமற்றெந்தோ (தணிகைப்பு. பிரம. 4).

2. [T. M. endu.] What? என்ன.
என்ன. அதெந்துவே யென்றருளாயே (திருவாச. 29).

DSAL


எந்து - ஒப்புமை - Similar