Tamil Dictionary 🔍

எதிர்தல்

yethirthal


தோன்றுதல் ; உண்டாதல் ; முன்னாதல் ; மலர்தல் ; மாறுபடுதல் ; சந்தித்தல் ; தம்மிற்கூடுதல் ; எதிர்காலத்து வருதல் ; எதிர்த்தல் , மலைதல் ; பொருந்துதல் ; கொடுத்தல் ; ஏற்றுக்கொள்ளுதல் ; பெறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உபசாரஞ்செய்தல். துறவோர்க் கெதிர்தலும் (சிலப். 16, 72). 8. To be hospitable; தோன்றுதல். எதிர்நலப் பூங்கொடி (சீவக. 2115). 1. To appear; எதிர்காலத்து வருதல். எதிர்வநல்ல வல்லவையடாது (இரகு. குறைகூ. 1). 6. To come to pass in future; மாறுபடுதல். செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்து (புறநா. 6, 11). 5. To be opposed, be at variance; தம்மிற் கூடுதல். போரெதிர்ந்தேற்றார் (பரிபா. 18, 1). 7. To join together; ஏற்றுக்கொள்ளுதல். அடியடைந்தேவ லெதிராது (ப. வெ. 6, 32). 6. To accept, submit to; சம்பவித்தல். இனியெதிரா சன்மங்கள் (அஷ்டப். நூற்றெட். காப்பு, 3). 2. To happen, befall; மலர்தல். (திவா.) 4. To blossom; சந்தித்தல். தானினி தெதிர்ந்த தானத் தருகே (பெருங். மகத. 8, 38). 4. To meet; கொடுத்தல். உலகெல்லா மெதிரும் பலியுணவாகவும் (தேவா. 1025, 4). 3. To give; பெறுதல். சென்றுபய னெதிர (தொல். பொ. 91). 2. To receive; எதிர்த்தல். விண்ணுளோரெதிர்ந்த போதும் (பாரத. சூது. 21). 1. To oppose, confront; முன்னாதல். பனியெதிர் பருவமும் (தொல். பொ. 7). 3. To precede; பொருந்துதல். காரெதிரிய கடற்றானை (பு. வெ. 4, 10). 5. To rest on, hover over, as clouds;

Tamil Lexicon


etir
4 v. intr. [M. etir.]
1. To appear;
தோன்றுதல். எதிர்நலப் பூங்கொடி (சீவக. 2115).

2. To happen, befall;
சம்பவித்தல். இனியெதிரா சன்மங்கள் (அஷ்டப். நூற்றெட். காப்பு, 3).

3. To precede;
முன்னாதல். பனியெதிர் பருவமும் (தொல். பொ. 7).

4. To blossom;
மலர்தல். (திவா.)

5. To be opposed, be at variance;
மாறுபடுதல். செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்து (புறநா. 6, 11).

6. To come to pass in future;
எதிர்காலத்து வருதல். எதிர்வநல்ல வல்லவையடாது (இரகு. குறைகூ. 1).

7. To join together;
தம்மிற் கூடுதல். போரெதிர்ந்தேற்றார் (பரிபா. 18, 1).

8. To be hospitable;
உபசாரஞ்செய்தல். துறவோர்க் கெதிர்தலும் (சிலப். 16, 72).

1. To oppose, confront;
எதிர்த்தல். விண்ணுளோரெதிர்ந்த போதும் (பாரத. சூது. 21).

2. To receive;
பெறுதல். சென்றுபய னெதிர (தொல். பொ. 91).

3. To give;
கொடுத்தல். உலகெல்லா மெதிரும் பலியுணவாகவும் (தேவா. 1025, 4).

4. To meet;
சந்தித்தல். தானினி தெதிர்ந்த தானத் தருகே (பெருங். மகத. 8, 38).

5. To rest on, hover over, as clouds;
பொருந்துதல். காரெதிரிய கடற்றானை (பு. வெ. 4, 10).

6. To accept, submit to;
ஏற்றுக்கொள்ளுதல். அடியடைந்தேவ லெதிராது (ப. வெ. 6, 32).

DSAL


எதிர்தல் - ஒப்புமை - Similar