பிதிர்தல்
pithirthal
உதிர்தல் ; சிதறுதல் ; கிழிதல் ; பரத்தல் ; மனங்கலங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனங்கலங்குதல். பிதிரு மனமிலேன் (திவ். இயற். நான்மு. 84). 5. To be bewildered; உதிர்தல். பிதிர்ந்துபோயின பிறங்கல்க ளேழும் (கந்தபு. யுத்தகாண். முதனாட். 50). 1. To be separated into small particles; to fall to powder; சிதறுதல். பிதிர்ந்தெழுந்தார்த்த பொடிக்குழீஇ (கம்பரா. பிரமாத்.100). 2. To become scattered; கிழிதல். சிலை பிதிர்ந்துபோயிற்று. (W.) 3. To be torn; பரத்தல். பிதிரொளித் தவிசின் (தணிகைப்பு. வீராட். 78). 4. To spread;
Tamil Lexicon
pitir-
4. v. intr.
1. To be separated into small particles; to fall to powder;
உதிர்தல். பிதிர்ந்துபோயின பிறங்கல்க ளேழும் (கந்தபு. யுத்தகாண். முதனாட். 50).
2. To become scattered;
சிதறுதல். பிதிர்ந்தெழுந்தார்த்த பொடிக்குழீஇ (கம்பரா. பிரமாத்.100).
3. To be torn;
கிழிதல். சிலை பிதிர்ந்துபோயிற்று. (W.)
4. To spread;
பரத்தல். பிதிரொளித் தவிசின் (தணிகைப்பு. வீராட். 78).
5. To be bewildered;
மனங்கலங்குதல். பிதிரு மனமிலேன் (திவ். இயற். நான்மு. 84).
DSAL