முதிர்தல்
muthirthal
இளமைத்தன்மை நீங்கி முற்றுதல் ; பக்குவமாதல் ; நிறைதல் ; முற்படுதல் ; ஒழிதல் ; உலர்தல் ; சூழ்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூழ்தல். தீவினை முதிர்வலை (சிலப். 16, 156). 7. To encompass, surround; இளமைத்தன்மை நீங்கி முற்றுதல். முதிராக் கிளவியள் (மணி. 22, 181). 1. To grow old; to have the qualities of age; பக்குவமாதல். கொண்மூ ... சூன் முதிர்பு (புறநா. 161). 2. To become mature; to grow ripe; நிறைதல். உறைமுதிரா நீரால் (திணைமாலை. 103). 3. To excel, surpass; to become satiated; to be saturated; முற்படுதல். முதிர்வினை (சிலப். பதி.). 4. To precede; ஓழிதல். கதிரொழிகாறும் கடவுட்டன்மை முதிராது (சிலப். 30, 66). 5. To end, cease; உலர்தல். (சூடா.) -tr. 6. To become dry;
Tamil Lexicon
mutir-
4 v. [T. muduru K.mudu.] intr.
1. To grow old; to have the qualities of age;
இளமைத்தன்மை நீங்கி முற்றுதல். முதிராக் கிளவியள் (மணி. 22, 181).
2. To become mature; to grow ripe;
பக்குவமாதல். கொண்மூ ... சூன் முதிர்பு (புறநா. 161).
3. To excel, surpass; to become satiated; to be saturated;
நிறைதல். உறைமுதிரா நீரால் (திணைமாலை. 103).
4. To precede;
முற்படுதல். முதிர்வினை (சிலப். பதி.).
5. To end, cease;
ஓழிதல். கதிரொழிகாறும் கடவுட்டன்மை முதிராது (சிலப். 30, 66).
6. To become dry;
உலர்தல். (சூடா.) -tr.
7. To encompass, surround;
சூழ்தல். தீவினை முதிர்வலை (சிலப். 16, 156).
DSAL