விதிர்தல்
vithirthal
நடுங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நடுங்குதல். விதிர்ந்தன வமரர் கைகள் (கம்பரா. நாகபாச. 93) To shake, shiver;
Tamil Lexicon
vitir-
4 v. intr. [K. bidir]
To shake, shiver;
நடுங்குதல். விதிர்ந்தன வமரர் கைகள் (கம்பரா. நாகபாச. 93)
DSAL