திணர்தல்
thinarthal
சோர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோர்தல். உணர்ந்தவ ருணர்ச்சியா னுழைந்தே திணர்ந்தனராகி (அருட்பா, vi, பதி நிச். பக். 751, 2). To get exhausted;
Tamil Lexicon
tiṇar-,
4 v. intr. cf. திணறு-.
To get exhausted;
சோர்தல். உணர்ந்தவ ருணர்ச்சியா னுழைந்தே திணர்ந்தனராகி (அருட்பா, vi, பதி நிச். பக். 751, 2).
DSAL