Tamil Dictionary 🔍

பொதிர்தல்

pothirthal


வீங்குதல் ; மிகுதல் ; நடுங்குதல் ; அஞ்சுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகுதல். (W.) 2. To increase, abound; நடுங்குதல். சிரம்பொதிர்ந் தமர ரஞ் (கம்பரா. பிரமாத். 13). 3. Go tremble; அஞ்சுதல். (திவா.) 4. To be afraid; வீங்குதல். புனைதார் பொர நொந்து பொதிர்ந்த வென (சீவக. 1380) 1. To swell;

Tamil Lexicon


மிகுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Increasing, abound ing, மிகுதல். (சது.)

Miron Winslow


potir-
4 v. intr. [K. bedaru.]
1. To swell;
வீங்குதல். புனைதார் பொர நொந்து பொதிர்ந்த வென (சீவக. 1380)

2. To increase, abound;
மிகுதல். (W.)

3. Go tremble;
நடுங்குதல். சிரம்பொதிர்ந் தமர ரஞ் (கம்பரா. பிரமாத். 13).

4. To be afraid;
அஞ்சுதல். (திவா.)

DSAL


பொதிர்தல் - ஒப்புமை - Similar