அதிர்தல்
athirthal
முழங்கல் ; கலங்கல் ; நடுங்கல் ; தளர்தல் ; குமுறுதல் ; எதிரொலித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனம் நடுங்குதல். அதிர வருவதோர் நோய் (குறள், 429). 2. To be startled, alarmed, as by the sound of a cannon, by reports of robbery, by the prevalence of an epidemic; கம்பித்தல். பூமியதிர்ந்தது. 1. To shake, quake, tremble, as by an earthquake, by the fall of a tree, by the rolling of chariots; முழங்குதல். அதிர மாமுழவு (திருவாலவா. 37, 23). 3. To resound as thunder, to reverberate, to sound as a drum, to tinkle as bells, to roar as beasts; எதிரொலித்தல். (பரிபா. 8, 19.) 4. To echo;
Tamil Lexicon
நடுங்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
atir-
4 v.intr. [T.aduru, K.adir, M.atiruka.]
1. To shake, quake, tremble, as by an earthquake, by the fall of a tree, by the rolling of chariots;
கம்பித்தல். பூமியதிர்ந்தது.
2. To be startled, alarmed, as by the sound of a cannon, by reports of robbery, by the prevalence of an epidemic;
மனம் நடுங்குதல். அதிர வருவதோர் நோய் (குறள், 429).
3. To resound as thunder, to reverberate, to sound as a drum, to tinkle as bells, to roar as beasts;
முழங்குதல். அதிர மாமுழவு (திருவாலவா. 37, 23).
4. To echo;
எதிரொலித்தல். (பரிபா. 8, 19.)
DSAL