உதிர்தல்
uthirthal
கீழ்விழுதல் ; சிந்துதல் ; சொரிதல் ; பிதிர்தல் ; அழிதல் ; சாதல் ; குலைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குலைதல். உதிராமதிலு முளகொல் (பு. வெ. 6, 4). 4. To be demolished; சாதல். நீ சீக்கிர முதிர்ந்துபோவாய். (W.) 3. To die, used in imprecations; பிதிர்தல். உதிருகின்ற சிற்றுண்டிகொண்டு (கந்தபு. ஆற்றுப். 27). 2. To crumble, fall to pieces, as cakes; கீழ் விழுதல். தீவளியா னற்கா யுதிர்தலு முண்டு (நாலடி, 19). 1. To drop off, as leaves, fruits; to fall out, as hair; to be blasted, nipped, shaken with the wind; to drop down, as tears;
Tamil Lexicon
utir-
4 v. intr. [K. udir, M. utir,Tu. udur.]
1. To drop off, as leaves, fruits; to fall out, as hair; to be blasted, nipped, shaken with the wind; to drop down, as tears;
கீழ் விழுதல். தீவளியா னற்கா யுதிர்தலு முண்டு (நாலடி, 19).
2. To crumble, fall to pieces, as cakes;
பிதிர்தல். உதிருகின்ற சிற்றுண்டிகொண்டு (கந்தபு. ஆற்றுப். 27).
3. To die, used in imprecations;
சாதல். நீ சீக்கிர முதிர்ந்துபோவாய். (W.)
4. To be demolished;
குலைதல். உதிராமதிலு முளகொல் (பு. வெ. 6, 4).
DSAL