எண்ணல்
yennal
தேர்ச்சி ; கருத்து ; கணக்கிடுகை ; எண்ணலளவை ; ஆலோசனை ; எண்ணுதல் ; நினைத்தல் ; குறித்தல் ; மதித்தல் ; இறுமாத்தல் ; கணக்கிடுதல் ; கவலைப்படல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆலோசனை. நீயே பேரெண்ணலையே (புறநா. 138, 6). 4. Deliberation; . 3. See எண்ணலளவை. (நன். 368.) கணக்கிடுகை. (பிங்.) 2. Counting; கருத்து. (திவா.) 1. Purpose, intention;
Tamil Lexicon
, ''v. noun.'' Calculation, reckoning, கணக்குச்செய்தல். 2. Astrono mical calculation, கணித்தல். 3. Counting with the fingers in astronomical calcu lations, &c. See கைத்தொழில்.
Miron Winslow
eṇṇal
n. id.
1. Purpose, intention;
கருத்து. (திவா.)
2. Counting;
கணக்கிடுகை. (பிங்.)
3. See எண்ணலளவை. (நன். 368.)
.
4. Deliberation;
ஆலோசனை. நீயே பேரெண்ணலையே (புறநா. 138, 6).
DSAL