எடுத்துமொழிதல்
yeduthumolithal
விளங்கச் சொல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விளங்கச்சொல்லுதல். இருந்தவற் கெல்லா மெடுத்து மொழிந்தான் (சீவக. 518). To explain clearly;
Tamil Lexicon
eṭuttu-moḻi-
v. tr. id.+.
To explain clearly;
விளங்கச்சொல்லுதல். இருந்தவற் கெல்லா மெடுத்து மொழிந்தான் (சீவக. 518).
DSAL