எடுத்துவிடுதல்
yeduthuviduthal
படையெடுத்தல் ; படையை விட்டு நீங்குதல் ; குழந்தையை முலையுண்ணச் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
படையெடுத்தல். காங்கேயன் தெற்கே யெடுத்துவிட்டபோது (திவ். கண்ணிநுண். 3, வ்யா.) 1. To lead a campaign, conduct an expedition; படை நீங்குதல். (பு. வெ. 6, 30, உரை.) -tr. குழந்தையை முலையுண்ணச் செய்தல். Colloq. 2. To move away, as an army; To suckle;
Tamil Lexicon
eṭuttu-viṭu-
v. id.+.intr.
1. To lead a campaign, conduct an expedition;
படையெடுத்தல். காங்கேயன் தெற்கே யெடுத்துவிட்டபோது (திவ். கண்ணிநுண். 3, வ்யா.)
2. To move away, as an army; To suckle;
படை நீங்குதல். (பு. வெ. 6, 30, உரை.) -tr. குழந்தையை முலையுண்ணச் செய்தல். Colloq.
DSAL