படுத்துதல்
paduthuthal
துன்பஞ்செய்தல் ; அடையச் செய்தல் ; உண்டாக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்பஞ்செய்தல். தாம் என்னை இத்தனைபோது படுத்தின சிறுமையாவே (திவ். திருநெடுந். 21, பக்188). 1. To cause to suffer; to put to trouble ; to put under pressure, அடையச்செய்தல். 2. To cause to get; உண்டாக்குதல். 3. To effect, bring into existence;
Tamil Lexicon
paṭuttu-,
5 v. tr . Caus of படு1-.
1. To cause to suffer; to put to trouble ; to put under pressure,
துன்பஞ்செய்தல். தாம் என்னை இத்தனைபோது படுத்தின சிறுமையாவே (திவ். திருநெடுந். 21, பக்188).
2. To cause to get;
அடையச்செய்தல்.
3. To effect, bring into existence;
உண்டாக்குதல்.
DSAL