முத்தொழில்
mutholil
படைத்தல் , காத்தல் , அழித்தல் என்னும் கடவுளின் மூவகைச் செயல்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
படைப்பு காப்பு அழிப்பு என்ற கடவுளின் மூவகைச் செயல். (பிங்.) The triple functions of Godhead, viz., paṭaippu, kāppu, aḷippu;
Tamil Lexicon
, ''s.'' The three kinds of divine operation. See பஞ்சகிருத்தியம், under கிருத்தியம். முத்தொழிற்பகவன். God--as creating, pre serving and destroying.
Miron Winslow
mu-t-toḻil
n. மூன்று+.
The triple functions of Godhead, viz., paṭaippu, kāppu, aḷippu;
படைப்பு காப்பு அழிப்பு என்ற கடவுளின் மூவகைச் செயல். (பிங்.)
DSAL