எடுத்தமொழி
yeduthamoli
எடுத்துக்காட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எடுத்துக்காட்டு. ஏதுக்களாலு மெடுத்தமொழியாலும் (தேவா. 1178, 5). Illustration, example;
Tamil Lexicon
eṭutta-moḻi
n. id.+. (Log.)
Illustration, example;
எடுத்துக்காட்டு. ஏதுக்களாலு மெடுத்தமொழியாலும் (தேவா. 1178, 5).
DSAL