Tamil Dictionary 🔍

எடுத்தெறிதல்

yedutherithal


பறை முழக்குதல் ; பொருட் படுத்தாதிருத்தல் , மதிப்பின்றி நடத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறை முழக்குதல். 1. To beat, as a drum; அலட்சியம் பண்ணுதல். நான் சொன்னதை அவன் எடுத்தெறிந்து விட்டான். 2. To disregard one's advice or commands;

Tamil Lexicon


eṭutteṟi-
v. tr. id.+.
1. To beat, as a drum;
பறை முழக்குதல்.

2. To disregard one's advice or commands;
அலட்சியம் பண்ணுதல். நான் சொன்னதை அவன் எடுத்தெறிந்து விட்டான்.

DSAL


எடுத்தெறிதல் - ஒப்புமை - Similar