Tamil Dictionary 🔍

படைத்துமொழிதல்

pataithumolithal


கற்பித்துச் சொல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றனை ஏறிட்டுச் சொல்லுதல். அவற்றைச் செய்யப்பட்டனவாக இல்லாது படைத்து மொழிந்தமையால் (இறை.12, 86) (Akap.) To concoct, make false statements;

Tamil Lexicon


paṭaittu-moḷi-
v. ir. படை-+.
(Akap.) To concoct, make false statements;
ஒன்றனை ஏறிட்டுச் சொல்லுதல். அவற்றைச் செய்யப்பட்டனவாக இல்லாது படைத்து மொழிந்தமையால் (இறை.12, 86)

DSAL


படைத்துமொழிதல் - ஒப்புமை - Similar