தானெடுத்துமொழிதல்
thaaneduthumolithal
முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்றாகிய முன்னோர் மொழியை எடுத்தாளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உத்தி முப்பத்திரண்டனுள் முன்னோர் கூற்றை எடுத்தாளுதலாகிய உத்தி. (நன்.14.) Citation from ancient authors, one of 32 utti, q. v.;
Tamil Lexicon
ஒருயுத்தி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun. [in works of science.]'' The adoption of rules, or language from other authors. See உத்தி.
Miron Winslow
tāṉ-eṭuttu-moḻi-tal,
n. தான்+. (Gram.)
Citation from ancient authors, one of 32 utti, q. v.;
உத்தி முப்பத்திரண்டனுள் முன்னோர் கூற்றை எடுத்தாளுதலாகிய உத்தி. (நன்.14.)
DSAL