மகண்மறுத்துமொழிதல்
makanmaruthumolithal
பகைவீரன் தம் மகளை மணங்கோடற்கு விரும்பிக் கேட்கச் சிற்றரசர் மறுத்தலைக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகை வீரன் தம்மகளை மணங்கோடற்கு விரும்பிக் கேட்கச் சிற்றரசர் மறுத்தலைக் கூறும் புறத்துறை. (பு. வெ, 5, 9) Theme describing the refusal of a chieftain to give his daughter in marriage to a hostile warrior when demanded;
Tamil Lexicon
makan-maṟuttu-moḻital
n. id.+. (Puṟap.)
Theme describing the refusal of a chieftain to give his daughter in marriage to a hostile warrior when demanded;
பகை வீரன் தம்மகளை மணங்கோடற்கு விரும்பிக் கேட்கச் சிற்றரசர் மறுத்தலைக் கூறும் புறத்துறை. (பு. வெ, 5, 9)
DSAL