புதுமொழிதல்
puthumolithal
புதிய செய்தி கூறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புதிய செய்திகூறுதல். துதர் புதுமொழிந்துறக் கேட்டனன் (உபதேசகா. சிவத்துரோ. 171) . To announce fresh news;
Tamil Lexicon
putu-moḻi-
v. intr. id.+.
To announce fresh news;
புதிய செய்திகூறுதல். துதர் புதுமொழிந்துறக் கேட்டனன் (உபதேசகா. சிவத்துரோ. 171) .
DSAL