ஊழ்த்தல்
oolthal
இறைச்சி ; முடைநாற்றம் ; நரகம் ; பருவம் ; முதிர்தல் ; பதங்கெடல் ; நினைத்தல் ; உதிர்தல் ; மூடுதல் ; சிந்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மலர்தல். நனையூழ்த்த செருந்தி (கலித். 26). 4. To blossom; உதிர்தல். (நாநார்த்த.) To fall off; சிந்துதல். (நாமதீப.) --intr. 3. To spill; முதிர்தல். காந்த ளூழ்த்துச் சொரிவபோல் (சீவக. 1742). 1. To grow old, pass the prime of life; நினைத்தல். (நாமதீப.) 1. To think; நாறுதல். (பிங்.) 3. To stink; பதனழிதல். அருவிதந்த பழம்...ஊழ்த்து (மலைபடு. 174-180). 2. To decay, as flesh, as fruits; to become putrid; to be spoiled; to rot; to fade; மூடுதல். (நாமதீப.) 2. To cover; இறைச்சி. (பிங்.) 1. Flesh; முடைநாற்றம். (பிங்.) 2. Stench; நரகம். (பிங்.) 3. Hell; பருவம். (சூடா.) 4. Opportunity, seasonable time;
Tamil Lexicon
s. flesh, இறைச்சி; 2. stench, நாற்றம்; 3. hell, நரகம்; 4. opportunity, பருவம்.
J.P. Fabricius Dictionary
, ''v. noun.'' Decaying, pu trefying, being spoiled, பதனழிவு. 2. Con sideration, சிந்திப்பு.
Miron Winslow
ūḻ-
11 v. intr.
1. To grow old, pass the prime of life;
முதிர்தல். காந்த ளூழ்த்துச் சொரிவபோல் (சீவக. 1742).
2. To decay, as flesh, as fruits; to become putrid; to be spoiled; to rot; to fade;
பதனழிதல். அருவிதந்த பழம்...ஊழ்த்து (மலைபடு. 174-180).
3. To stink;
நாறுதல். (பிங்.)
4. To blossom;
மலர்தல். நனையூழ்த்த செருந்தி (கலித். 26).
ūḻttal
n. id.
1. Flesh;
இறைச்சி. (பிங்.)
2. Stench;
முடைநாற்றம். (பிங்.)
3. Hell;
நரகம். (பிங்.)
4. Opportunity, seasonable time;
பருவம். (சூடா.)
ūḻ-
11 v. tr.
1. To think;
நினைத்தல். (நாமதீப.)
2. To cover;
மூடுதல். (நாமதீப.)
3. To spill;
சிந்துதல். (நாமதீப.) --intr.
To fall off;
உதிர்தல். (நாநார்த்த.)
DSAL