கூழ்த்தல்
koolthal
ஐயப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்தேகித்தல். அவனிவனென்று கூழேன்மின் (திவ். திருவாய். 3, 6, 9). To doubt, suspect;
Tamil Lexicon
kūḻ-,
11 v. tr. prob. கூழ்.
To doubt, suspect;
சந்தேகித்தல். அவனிவனென்று கூழேன்மின் (திவ். திருவாய். 3, 6, 9).
DSAL