Tamil Dictionary 🔍

ஊழ்தல்

oolthal


முதிர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதிர்தல். பெரும்பாம் பூழ்ந்து தோலுரிப்பனபோல் (சீவக. 1560). To grow old;

Tamil Lexicon


ūḻ-
4 v. intr.
To grow old;
முதிர்தல். பெரும்பாம் பூழ்ந்து தோலுரிப்பனபோல் (சீவக. 1560).

DSAL


ஊழ்தல் - ஒப்புமை - Similar