காழ்த்தல்
kaalthal
முற்றுதல் ; மனவயிரங்கொள்ளுதல் ; அளவுகடந்து மிகுதல் ; உறைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அளவுகடந்து மிகுதல். ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க்கு (குறள், 760). 3. To increase beyond measure, abound; மனவைரங்கொள்ளுதல். காழ்த்த பகைவர் வணக்கமும் (திரிகடு. 24). 2. To be firm, strong in mind, implacable; முற்றுதல். காழ்த்த மரம் (திரிகடு. 75). 1. To become hard, mature; உறைத்தல். (திவா.) 4. to be pungent, acrid;
Tamil Lexicon
கடுகம், கரில், காயம்.
Na Kadirvelu Pillai Dictionary
kāḻ-, 11
v. intr.
1. To become hard, mature;
முற்றுதல். காழ்த்த மரம் (திரிகடு. 75).
2. To be firm, strong in mind, implacable;
மனவைரங்கொள்ளுதல். காழ்த்த பகைவர் வணக்கமும் (திரிகடு. 24).
3. To increase beyond measure, abound;
அளவுகடந்து மிகுதல். ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க்கு (குறள், 760).
4. to be pungent, acrid;
உறைத்தல். (திவா.)
DSAL