Tamil Dictionary 🔍

சூழ்த்தல்

soolthal


சுற்றுதல் ; சுற்றி மொய்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுற்றுதல். பூப்பால் வெண்டுகில் சூழ்ப்ப (பரிபா. 10, 80). 1. To wind, wrap round; சுற்றி மொய்த்தல். சூழ்த்து மதுகர முரலும் (திருவாச. 5, 16). 2. To surround, hover about;

Tamil Lexicon


cūḻ-,
11 v. tr.
1. To wind, wrap round;
சுற்றுதல். பூப்பால் வெண்டுகில் சூழ்ப்ப (பரிபா. 10, 80).

2. To surround, hover about;
சுற்றி மொய்த்தல். சூழ்த்து மதுகர முரலும் (திருவாச. 5, 16).

DSAL


சூழ்த்தல் - ஒப்புமை - Similar