தாழ்த்தல்
thaalthal
தாமதித்தல். தாழ்த்திடாமல் மின்னிடை வெந்தீத்தம்மின் (சேதுபு. சங்கர. 71). 1. To wait, stay, delay; தாழ்மைப்படுத்துதல். இன்றிவட்டாழ்து (பெருங். வத்தவ. 5,45). -intr 2. To degrade; தாழச்செய்தல். நின்றலையைத்தாழ்த் திருகை கூப்பு (திவ்.இயற்.பெரியதிருவந்.84). 1. To bow down, let down; to deepen, depress; மந்தாமாயிருத்தல். (சூடா.) 2. To be slow, dull;
Tamil Lexicon
tāḻ-,
11 v. caus. of தாழ்-. tr.
1. To bow down, let down; to deepen, depress;
தாழச்செய்தல். நின்றலையைத்தாழ்த் திருகை கூப்பு (திவ்.இயற்.பெரியதிருவந்.84).
2. To degrade;
தாழ்மைப்படுத்துதல். இன்றிவட்டாழ்து (பெருங். வத்தவ. 5,45). -intr
1. To wait, stay, delay;
தாமதித்தல். தாழ்த்திடாமல் மின்னிடை வெந்தீத்தம்மின் (சேதுபு. சங்கர. 71).
2. To be slow, dull;
மந்தாமாயிருத்தல். (சூடா.)
DSAL