Tamil Dictionary 🔍

மூழ்த்தல்

moolthal


மூழ்கச்செய்தல் ; முதிர்தல் ; மொய்த்தல் ; மூடுதல் ; வளைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதிர்தல். (பதிற்றுப். அரும்.) To be mature; மூழ்கச்செய்தல். மூழ்த்த நாளந்நீரை மீனாயமைத்த பெருமானை (திவ். பெரியதி. 6, 8, 2)--intr. cf. ஊழ்2-. To submerge, engulf; வளைத்தல். முரணுடை. வேட்டுவா மூழ்த்தனர் (பெருங். உஞ்சைக். 56, 49). 3. To surround; மொய்த்தல். கதழ்பு மூழ்த்தேறி (பரிபா. 10, 18). (திவா.) 2. To swarm round; மூடுதல். மறவரும் வாய் மூழ்த் தனரே (புறநா. 336). 1. To close, as a bud;

Tamil Lexicon


mūḻ-
11 v. intr. cf. முழுத்து-.
To submerge, engulf;
மூழ்கச்செய்தல். மூழ்த்த நாளந்நீரை மீனாயமைத்த பெருமானை (திவ். பெரியதி. 6, 8, 2)--intr. cf. ஊழ்2-.

To be mature;
முதிர்தல். (பதிற்றுப். அரும்.)

mūḻ-.
11 v. tr. முகிழ்-.
1. To close, as a bud;
மூடுதல். மறவரும் வாய் மூழ்த் தனரே (புறநா. 336).

2. To swarm round;
மொய்த்தல். கதழ்பு மூழ்த்தேறி (பரிபா. 10, 18). (திவா.)

3. To surround;
வளைத்தல். முரணுடை. வேட்டுவா மூழ்த்தனர் (பெருங். உஞ்சைக். 56, 49).

DSAL


மூழ்த்தல் - ஒப்புமை - Similar