Tamil Dictionary 🔍

பாழ்த்தல்

paalthal


அழிவடைதல் ; பயனறுதல் ; சீர்குன்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயனறுதல். பாழ்த்த பிறப்பு (திருவாச. 5, 16). 2. To become useless; சீர்குன்றுதல். பாழ்த்த பாவிக் குடரிலே நெடுங்காலங் கிடந்தேற்கும் (கம்பரா. குகப். 70). 3. To be accursed, as a place or a house; அழிவடைதல். 1. To go to ruin; to be laid waste;

Tamil Lexicon


pāḻ-
11 v. intr.
1. To go to ruin; to be laid waste;
அழிவடைதல்.

2. To become useless;
பயனறுதல். பாழ்த்த பிறப்பு (திருவாச. 5, 16).

3. To be accursed, as a place or a house;
சீர்குன்றுதல். பாழ்த்த பாவிக் குடரிலே நெடுங்காலங் கிடந்தேற்கும் (கம்பரா. குகப். 70).

DSAL


பாழ்த்தல் - ஒப்புமை - Similar