Tamil Dictionary 🔍

சமழ்த்தல்

samalthal


வருந்துதல் ; நாணுதல் ; தாழ்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாழ்தல். மலர்நிறஞ் சமழ்க்கு மன்றே (கம்பரா. நாடவி. 65) 3. To get worsted; to suffer in comparison; நாணுதல். (திவா.) முடித்தனனென்று சமழ்த்தன னோக்கி (பெருங். மகத. 27, 186). 2. To be ashamed; வருந்துதல். அம்மையிற் செய்தன விம்மை வந்து சந்தித்த பின்னைச் சமழ்ப்ப தென்னே (தேவா.1200, 4). 1. To grieve; to be in distress;

Tamil Lexicon


, ''v. noun.'' Shame, வெட்கம். (நிக).

Miron Winslow


camaḻ-,
11 v. intr. cf. id.
1. To grieve; to be in distress;
வருந்துதல். அம்மையிற் செய்தன விம்மை வந்து சந்தித்த பின்னைச் சமழ்ப்ப தென்னே (தேவா.1200, 4).

2. To be ashamed;
நாணுதல். (திவா.) முடித்தனனென்று சமழ்த்தன னோக்கி (பெருங். மகத. 27, 186).

3. To get worsted; to suffer in comparison;
தாழ்தல். மலர்நிறஞ் சமழ்க்கு மன்றே (கம்பரா. நாடவி. 65)

DSAL


சமழ்த்தல் - ஒப்புமை - Similar