ஊர்தல்
oorthal
நகருதல் ; பரவுதல் ; தினவுறுதல் ; நெருங்குதல் ; வடிதல் ; ஏறிச் செல்லுதல் ; கழலுதல் ; ஏறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நகர்தல். நந்தூரும் புன்னாட்டின் (பாரத. கிருட்டிண. 11). 1. To move slowly; to creep, as an infant; to crawl, as a snake; பரவுதல். இவக்காணென் மேனி பசப்பூர் வது (குறள், 1185). 2. To spread, circulate, as blood; to extend over a surface, as spots on the skin; வடிதல். கரும்பூர்ந்த சாறுபோல் (நாலடி, 34). 3. To flow, as juice from the sugarcane; ஏறிநடத்துதல். சிவிகை பொறுத்தானோ டூர்ந்தானிடை (குறள், 37.) 2. to ride, as a horse; to drive, as a vehicle; கழலுதல். அவிர்தொடி யிறையூர (கலித். 100) 5. To be unloosed, relaxed; தினவுறுதல். உடம்பெல்லாம் ஊருகின்றது. -tr. 6. To itch; ஏறுதல். பாசதும்பு பரியவூர் பிழிபு . . . வந்தன்று . . . தேர் (ஐங்குறு. 101). 1. To mount; அடர்தல். வெஞ்சம மூர்ந்தம ருழக்கி (சிலப். 27, 27, அரும்.). 4. To come to close quarters;
Tamil Lexicon
ūr-
4 v. [M. ūr.] intr.
1. To move slowly; to creep, as an infant; to crawl, as a snake;
நகர்தல். நந்தூரும் புன்னாட்டின் (பாரத. கிருட்டிண. 11).
2. To spread, circulate, as blood; to extend over a surface, as spots on the skin;
பரவுதல். இவக்காணென் மேனி பசப்பூர் வது (குறள், 1185).
3. To flow, as juice from the sugarcane;
வடிதல். கரும்பூர்ந்த சாறுபோல் (நாலடி, 34).
4. To come to close quarters;
அடர்தல். வெஞ்சம மூர்ந்தம ருழக்கி (சிலப். 27, 27, அரும்.).
5. To be unloosed, relaxed;
கழலுதல். அவிர்தொடி யிறையூர (கலித். 100)
6. To itch;
தினவுறுதல். உடம்பெல்லாம் ஊருகின்றது. -tr.
1. To mount;
ஏறுதல். பாசதும்பு பரியவூர் பிழிபு . . . வந்தன்று . . . தேர் (ஐங்குறு. 101).
2. to ride, as a horse; to drive, as a vehicle;
ஏறிநடத்துதல். சிவிகை பொறுத்தானோ டூர்ந்தானிடை (குறள், 37.)
DSAL