Tamil Dictionary 🔍

வீழ்தல்

veelthal


ஆசை ; ஆசைப்பெருக்கம் ; மேவல் ; வீழுதல் ; காண்க : விழுதல் ; நீங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 5. See விழு1-, 9. வீழ்கதிரென (மணி. 30,103). . 2. See விழு 1-, 2, 3, 4, 5, 6. . 7. See விழு1-, 12. ஒருநாளே வெள்ளநிதி வீழும் (சீவக. 496). . 8. See விழு1-, 13, 14, 15, 16, 17, 18. நீங்குதல். திருவீழ் மார்பிற் றென்னவர் கோவே (சிலப். 20, 23). 9. To be separated; . 10. See விழு1-, 19. அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் (தொல். பொ. 68). தாம்வீழ்வார் தம்வீழப்பெற்றவர் (குறள், 1191). . 11. See விழு1-, 20, 21, 22, 23, 24, 25, 26. . 12. See விழு1-, 27. வீழ்கயிற்றூசல் (அகநா. 38). . 13. See விழு1-, 28, 29. . 6. See விழு1-, 10, 11. . 3. See விழு 1-, 7. பயன்மர மெல்லாங் கனியுதிர்ந்து வீழ்ந்தற்று (நாலடி, 17). . 4. See விழு1-, 8. கிடங்கோ டருமிளை காத்து வீழ்ந்த வேலோர் (பு வெ. 5, 4, கொளு). . 1. See விழு1-, விசும்பிற் றுளிவீழி னல்லால் (குறள், 16).

Tamil Lexicon


vīḻ-
4. v. intr. cf. விழு1-. [K. bīḻ.]
2. See விழு 1-, 2, 3, 4, 5, 6.
.

3. See விழு 1-, 7. பயன்மர மெல்லாங் கனியுதிர்ந்து வீழ்ந்தற்று (நாலடி, 17).
.

4. See விழு1-, 8. கிடங்கோ டருமிளை காத்து வீழ்ந்த வேலோர் (பு வெ. 5, 4, கொளு).
.

5. See விழு1-, 9. வீழ்கதிரென (மணி. 30,103).
.

6. See விழு1-, 10, 11.
.

7. See விழு1-, 12. ஒருநாளே வெள்ளநிதி வீழும் (சீவக. 496).
.

8. See விழு1-, 13, 14, 15, 16, 17, 18.
.

9. To be separated;
நீங்குதல். திருவீழ் மார்பிற் றென்னவர் கோவே (சிலப். 20, 23).

10. See விழு1-, 19. அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் (தொல். பொ. 68). தாம்வீழ்வார் தம்வீழப்பெற்றவர் (குறள், 1191).
.

11. See விழு1-, 20, 21, 22, 23, 24, 25, 26.
.

12. See விழு1-, 27. வீழ்கயிற்றூசல் (அகநா. 38).
.

13. See விழு1-, 28, 29.
.

1. To cause to fall;
விழச்செய்தல். கூற்றென வேழம் வீழா (சீவக. 2283).

DSAL


வீழ்தல் - ஒப்புமை - Similar