Tamil Dictionary 🔍

ஊழல்

oolal


அருவருப்பானது , ஆகாதது ; நரகம் ; தாறுமாறு ; கெட்டது ; குழப்படி செய்கை ; பணமோசடி செய்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கெட்டது. (W.) 3. That which is decayed, spoiled, bad in quality; நரகம். (சூடா.) 2. Hell; ஆபாசமுள்ளது. (W.) 1. Dirt, mud, more; that which is putrid, nasty, as excrement; தாறுமாறு. ஊழற் குடித்தனம். 4. Solvenliness;

Tamil Lexicon


s. what is decayed, of bad quality or conduct, கெட்டது; 2. what is filthy, putrid, nasty, ஊத்தை; 3. hell, நரகம்; 4. slovenliness, தாறு மாறு. ஊழல் குடிவாழ்க்கை, a nasty economy; dirty, disorderly management of a family. ஊழல் சதை, flabby flesh. ஊழல் நாற்றம், an intolerable smell.

J.P. Fabricius Dictionary


, [ūẕl] ''s.'' That which is decayed, spoiled, bad in quality, conduct, கெட்டது. 2. That which is filthy, nasty--as excre ment, putrefaction, &c., mud, mire, ஊத் தை. 3. ''(p.)'' Hell, நரகம்.

Miron Winslow


ūḻal
n. ஊழ்2-. [M. ūḻal.]
1. Dirt, mud, more; that which is putrid, nasty, as excrement;
ஆபாசமுள்ளது. (W.)

2. Hell;
நரகம். (சூடா.)

3. That which is decayed, spoiled, bad in quality;
கெட்டது. (W.)

4. Solvenliness;
தாறுமாறு. ஊழற் குடித்தனம்.

DSAL


ஊழல் - ஒப்புமை - Similar