Tamil Dictionary 🔍

ஆழ்தல்

aalthal


மூழ்குதல் ; அழுந்துதல் ; விழுதல் ; பதிதல் ; சோம்புதல் ; ஆழமாதல் ; வருந்துதல் ; அகழ்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோம்புதல். (திவா.) 5. To be idle, lazy; பதிதல். வாளிக ளன்வை...நிறுத்தி னாழ்பவே (கமப்ரா.நகர. 64). 4. To enter, pierce; விழுதல். கைம்முத றுணிந்துகளிறாழ (சீவக.282). 3. To fall down; அழுந்துதல். அல்லுற்றழுங்கி நெஞ்சிற் கட்டியங்கார னாழ்ந்தான் (சீவக.438). 2. To be absorbed, immersed, overwhelmed; ஆழமாதல். ஆழ்கடல். 6. To be deep; மூழ்குதல். ஆழ்கலத்தன்ன கலி (நாலடி.12). 1. To sink, plunge, dive; அகழ்தல். ஆழ்ந்து காணா ருயர்ந்தெய்த கில்லார் (தேவா.1153. 9). To dig; வருந்துதல். (பதினொ.காரைக்.திருவிரட்டை.6.) 7. To suffer;

Tamil Lexicon


āḻ -
4 v.intr. [K. M. āḻ.]
1. To sink, plunge, dive;
மூழ்குதல். ஆழ்கலத்தன்ன கலி (நாலடி.12).

2. To be absorbed, immersed, overwhelmed;
அழுந்துதல். அல்லுற்றழுங்கி நெஞ்சிற் கட்டியங்கார னாழ்ந்தான் (சீவக.438).

3. To fall down;
விழுதல். கைம்முத றுணிந்துகளிறாழ (சீவக.282).

4. To enter, pierce;
பதிதல். வாளிக ளன்வை...நிறுத்தி னாழ்பவே (கமப்ரா.நகர. 64).

5. To be idle, lazy;
சோம்புதல். (திவா.)

6. To be deep;
ஆழமாதல். ஆழ்கடல்.

7. To suffer;
வருந்துதல். (பதினொ.காரைக்.திருவிரட்டை.6.)

āḻ -
4 v.tr. அகழ்-.
To dig;
அகழ்தல். ஆழ்ந்து காணா ருயர்ந்தெய்த கில்லார் (தேவா.1153. 9).

DSAL


ஆழ்தல் - ஒப்புமை - Similar