Tamil Dictionary 🔍

ஊதல்

oothal


குளிர்காற்று ; வீக்கம் ; வாதரோகம் ; ஆரவாரம் ; மிகுதி ; ஊதுகருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆரவாரம். (W.) 3. Great noise; வாதரோகம். ஊதலினம் (தைலவ. தைல. 130). 4. Rheumatism; மிகுதி. இரும ல லையென்றிவை யூதலாக்கை (தேவா. 996, 8). 5. Fullness; குளிர்காற்று. ஊதலடிக்கிறது. 1. cf. கூதல். Cold wind; வீக்கம். 2. [T.ūda.] Swelling; குழந்தைகள் ஊதுங் கருவி குழந்தைக்கு ஓர் ஊதல் வாங்கிக்கொடு. Loc. 6. Toytrumpet, small pipe;

Tamil Lexicon


, [ūtl] ''s.'' Wind, காற்று. 2. [''ex'' ஊது.] A swelling, வீங்கல். 3. A great noise, ஆரவாரம். (சது.)

Miron Winslow


ūtal
n. ஊது-.
1. cf. கூதல். Cold wind;
குளிர்காற்று. ஊதலடிக்கிறது.

2. [T.ūda.] Swelling;
வீக்கம்.

3. Great noise;
ஆரவாரம். (W.)

4. Rheumatism;
வாதரோகம். ஊதலினம் (தைலவ. தைல. 130).

5. Fullness;
மிகுதி. இரும ல¦லையென்றிவை யூதலாக்கை (தேவா. 996, 8).

6. Toytrumpet, small pipe;
குழந்தைகள் ஊதுங் கருவி குழந்தைக்கு ஓர் ஊதல் வாங்கிக்கொடு. Loc.

DSAL


ஊதல் - ஒப்புமை - Similar