ஊழ்குதல்
oolkuthal
எண்ணுதல் , நினைத்தல் ; தியானித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தியானித்தல். புனிதன பங்கய மூழ்கி (கோயிற்பு. பாயி. 17). To meditate;
Tamil Lexicon
ūḻku-
5 v.tr. cf. உள்கு-.
To meditate;
தியானித்தல். புனிதன பங்கய மூழ்கி (கோயிற்பு. பாயி. 17).
DSAL